நாடு திரும்பிய மேலும் 7 பேருக்கு கோரோனா!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இவர்கள் 7 பேரும் கடந்த வாரம் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்படுபவர்கள் என்றும் சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 148ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இதுவரை 695 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 444 … Continue reading நாடு திரும்பிய மேலும் 7 பேருக்கு கோரோனா!